ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்படவுள்ளது.
இப் பல்பொருள் அங்காடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளைய தினம் கிளிநொச்சி பிரதேசத்தில் சதொச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்படவுள்ளது.
இப் பல்பொருள் அங்காடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
0 comments:
Post a Comment