இம்முறை 2015ம் ஆண்டிற்கான பொதுதேர்தல்களத்தில் வன்னியில் போட்டியிடும் ஒரு அமைச்சர் உள்ளிட்ட தனவந்தர்களான ஒருசில முஸ்லிம் வேட்பாளர்கள் தம்மிடமிருக்கும் அளவுகடந்த பணபலத்தினை பயன்படுத்தி படித்த தமிழ் இளைஞர்களை விலைபேசி அவர்களை தமக்குபோட்டியான தமிழ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடாத்த தூண்டுவதுடன் சமூகவலைதளங்களையும் மக்கள் சந்திப்புக்களையும் பயன்படுத்தி தமிழ் வேட்பாளர்கள்மீது முற்றிலும் போலியானதும் அருவருக்கதக்;கதுமான விமர்சனநடவடிக்கைகளில் ஈடுபடவைத்துள்ளமையினை நாகரிகமான அரசியலைநோக்கி பயணிப்பவர்கள் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ்வாக்குகள் மூலமாக வெற்றிபெற்று சகல அரச மற்றும் நிiலான வளங்களை தமது இனத்திற்கு வழங்கிவிட்டு மீணடும் அற்ப சலுகைகளுடன் தமிழ் மக்களை நோக்கி தங்களால் செல்லமுடியாத நிலையில் தம்மீதான தமிழ் மக்களின் எதிற்புக்களை தமிழ் இளைஞர்கள்மீது திருப்பவிடும் தந்துரோபாயநோக்குடன் சில படித்த பட்டதாரிகளை போலிவாக்குறுதிகளுடன் அனுப்பி அநாகரிகமாக பேசவைத்து தமழ் உணர்வுடன் இருக்கும் இளைஞர்களை உசுப்பேற்றி தமிழர்கள் தமிழர்களுடன் மோதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதனை பார்த்து மகிழ்வடைவதுடன் அதன்மூலம் அரசியல் இலாபங்களையும் அடைந்து வருகின்றனர.;
எனவே தயவுசெய்து தமிழ் இளைஞர்களை கிள்ளு கீரைகளாக பயன்படுத்தும் இவ்வாறன முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் அவர்களது கைக்கூலிகளிடமும் விழிப்;பாக இருக்குமாறு தமிழ் இளைஞர்களையும் தமிழ் மக்களையும் வினையமுடன் வேண்டிநிற்கின்றோம்.
தங்களது இளைஞர்களை அரசஉத்தியோத்தர்களாகவும் யுவதிகளை பாதுகாப்பாகவும் வைத்துள்ள இவர்கள் தமிழ் இளைஞர்களை பணங்கொடுத்து கைக்கூலியாகவும் தமிழ் யுவதிகளை தமது துண்டு பிரசுரங்களை வினயோகிக்கும் அடிமைகளாகவும் பயன்படுத்திவருகின்றனர்
இந்தநிலை மாறி தமிழன் தலைநிமிர்ந்து வாழ எதிர்வரும் பொதுத்தேர்தலில் சரியான பாடத்தைபுகட்டி அரசதரப்பில் ஒரு தமிழனை வெற்றிபெறச் செய்ய உறுதியெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
ஊடகப்பிரிவு
சிறிரெலோ வவுனியா
0 comments:
Post a Comment