வாகனம் பதிவுக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படவில்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகனம் பதிவு செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லையென விசேட அறிக்கையொன்றின் மூலம் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகனம் பதிவு செய்வதற்கான கட்டணம் அல்ல அதிகரிப்பட்டுள்ளதாகவும், வாகனம் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் கட்டணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment