வெகுவிரைவில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்போம் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொது செயலாளர் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் முதலாம் முன்னணியினால் இன்று கொழும்பில் ஊடகவிலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த முன்னணியின் ஏற்பாட்டாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேன விஜேசிங்க,
வரவு செலவு திட்டத்தில் வெட்டப்பட்ட உர மானியங்கள் மீளவும் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment