2010 தொடக்கம் 2014 வரையான 5 வருட காலப்பகுதிக்குள், இந்நாட்டில் குழந்தைகள் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் 25,914 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இந்த கருத்தை தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
0 comments:
Post a Comment