09/05/2015 அன்று சவுதியில் மர்மமான முறையில் மரணமான குடும்ப பெண்ணின் சடலம் ஏழு மாதங்கள் கடந்து இன்று 06/01/2016 அவரது இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற செட்டிகுளம் காந்திநகரை சேர்ந்த நாகசந்திரராசா ஜெயராணி என்பவரது சடலமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சடலம் சீல் வைக்கப்பட்டு அனுப்ப பட்டுள்ளதால் குடும்பத்தினருக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் சடலம் தொடர்பில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
0 comments:
Post a Comment