பொங்கல் அறுவடை விழாவில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
எப்போதும் முழு நாட்டிற்கும் உணவளிக்க இரவு பகலாக உழைக்கும் உழவர்களின் திருநாள் தைத்திருநாள்.
எமது உழவர் பெரு மக்களின் நலனை பாதுகாப்பதில் நான் என்றும் பின் நிற்பவன் அல்ல,
எமது இலங்கை மக்களின் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம், அமைதி மற்றும் செல்வச் செழிப்பு உருவாவது கட்டாயம் என மஹிந்த ராஜபக்ஸ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துக்களை தமிழ் மொழியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது
0 comments:
Post a Comment