மருதானையிலுள்ள விடுதிகளில் கடந்த 6 மாத காலமாக வலுக்கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த 6 இளம் பெண்கள் உள்ளிட்ட 10 பெண்கள், நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 10 பெண்களும் மீட்கப்பட்டுள்ளதோடு, ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடும் 3 துணை முகவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment