நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 37 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment