மலையாள சினிமாவில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் அறிமுகமானவர்
மஞ்சிமா. இவர்
கௌதம் மேனன் இயக்கத்தில்
சிம்புவிற்கு ஜோடியாக
அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ‘
தள்ளிப்போகாதே’ வெளிவந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.
அனைவரும் தள்ளிப்போகதே பேவரட் ரிங்டோனாக வைக்க, மஞ்சிமாவின் பேவரட் பாடல் தற்போது யுவனின் ‘நீ’ பாடல் தனாம்.
About the Author
unmainews.com
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
0 comments:
Post a Comment