இவ்விபத்துத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று அதிகாலை சுமார் 4.10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு, கொழும்பிலிருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியும் காரைதீவிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற பஸ் வண்டியும் நேருக்கு நேராக மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தினாலேயே நால்வர் பலியானதுடன் 18பேர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment