மன்னார், அடம்பன் பெரியமடு பகுதியில் இருந்து யுத்த காலத்தில் புலிகளால் புதைக்கப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் உளவுப் பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து பெரியமடு முஸ்லிம் கிராமமொன்றின் காட்டுப் பகுதியிலிருந்து குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட ராகவன் கைக்குண்டு உட்பட 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment