ஆண்கள் காதலியிடம் அடிக்கடி பொய்கூறும் விடயங்கள்

xfhdhதனது காதல் துணையை பார்க்க செல்லும் போது ஓரிரு பொய்களாவது  பேசாமல் ஆண்களாலும் இருக்கவே முடியாது. ஆண்கள் தாங்கள் என்ன பொய் கூறினோம் என்று ஆண்களே மறந்துவிடுவார்கள்.



* பெரும்பாலான ஆண்களுக்கு காதலில் மட்டும் ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு. எப்போதோ நடந்த கிரிக்கெட் ஸ்கோரை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் ஆண்கள் கூட காதலி ஏதாவது கூறினால் மறந்துவிடுவார்கள்.



* தன் ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு காதலியை மறந்துவிடும் ஒவ்வொரு ஆணும் கூறும் ஒரே பொய், “கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!”



* சரக்கு பார்ட்டி, அலுவலக தோழிக்கு உதவிக் கொண்டிருக்கும் போது, தம்மடித்துக் கொண்டிருக்கும் போதென, பல சூழல்களில் காதலியின் அழைப்பை எடுக்க மறுக்கும் ஆண்கள் கூறும் பொய் இது. “மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!”



* நண்பர்களுடன் வெளியே செல்ல ப்ளான் போட்டிருக்கம் போது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருக்கும் போது ஆண்கள் தங்கள் காதலியிடம், தூக்கம் வருகிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்று நிறைய பொய்களை அள்ளிவிடுவார்கள்.



* மேலும் ஆண்கள் பொய் சொல்ல அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. “அய்யோ மறந்துட்டேன், நான் கிளம்பிட்டேன், வர வழியில டிராபிக் ஜாஸ்தி அதான் லேட்”. இந்த பொய்களை கூறாமல் ஆண்களால் இருக்க முடியாது



About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com