மனைவி மீது தாக்குதல் நடத்தி அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு கொழுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் தீக்காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment