தமிழ் சினிமாவின் இசை மேதையாக அனைவராலும் பாராட்டப்படுபவர்இளையராஜா. இவரின் பாடல்களுக்கு மயங்காதவர்கள் இங்கு யாரும் இல்லை.
இந்நிலையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரபாகரன் ராஜா மந்திரி என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ரெக்கார்டிங்போது இளையராஜாவும் அந்த ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார், சில நேரம் கண் இமைக்காமல் அவரையே பார்த்த ஜெஸ்டின் பின் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.
ஜெஸ்டின் தற்போது மலையாளத்தில் குஞ்சி ராமயணம், அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து என பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
0 comments:
Post a Comment