இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் கடந்த
மார்ச் மாதம் 25 ந்தேதி அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண் ஒருவரை. ஒரு வாலிபர் வெளியே இழுத்து வந்து உள்ளார்.
அந்த பெண் தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்தவர்களை கேட்டு உள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
அந்த பெண்ணை இழுத்து சென்ற வாலிபர் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
பின்னர் மறுநாள் அந்த பெனண்ணை விடுதலை செய்து உள்ளார். அந்த இளம் பெண் தனது தந்தையுடன் சென்று போலீசில் புகார் கொடுத்தார் ஆனால் யாரும் புகாரை வாங்கவில்லை.பின்னர் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்து உள்ளனர் . இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவுசெய்து உள்ளனர்.
இளம்பெண்னை இழுத்து சென்ற காட்சி கம்ப்யூட்டர் சென்டர் அருகே இருந்த கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.இளம்பெண்ணும் அந்த் வாலிபரும் ஒரே கிராமத்தை சேந்ர்தவர்கள் வாலிபர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் அவரது பெயர் குர்ஜிந்தர்
0 comments:
Post a Comment