குவைத்தின் ஹசாவைய் நகரில் நான்கு ஸ்ரீலங்கா பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரபு ரைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் விசாரணைகளுக்காக குவைத் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment