முல்லத்தீவு வற்றாப்பளையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற ஓர் ஆலயம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும்.
காலம் காலமாக வருடாந்த பொங்கல் விழாவுக்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வின் போது தீர்தக் குடம் இறக்கி வைத்து வழிபடப் படும் புனித பனிச்சை மரம் மூன்றாம் கட்டை பகுதியில் அமைந்துள்ளது.
சமீப காலமாக இப்புனித மரத்தை அழிக்க பல தீய சக்திகளால் திட்டமிடப்பட்டு இன்று மரத்தை அழிக்க முனைந்துள்ளனர்.
அதைத் தடுக்க பிரதேச இளைஞர்கள் கடும் முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே இது சம்மந்தமாக சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்........
0 comments:
Post a Comment