க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2016 ஆம் ஆண்டில் எழுத எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் ஏப்றல் மாதம் 28 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது
0 comments:
Post a Comment