ஆண்டான்குளத்தில் பாரிய விபத்து ,ஒருவர் பலி, மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில்.[படங்கள்]

மன்னார் மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியில்  சிற்றூர்தி [வான் ] ஒன்றும் உந்துருளி [மோட்டார் சைக்கிள்] ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் படுகாயமடைந்த மூன்று இளைஞர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

 

விபத்தின் இறந்தவர் மன்னார் ,மடுப் பிரதேசத்தின் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த 34 வயதுடைய த. கோபாலகிஷ்ணன் [கோபி]எனவும் படுகாயம் அடைந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலேந்திரன் [குட்டிக்கண்ணன் ] எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக . எமது அடம்பன் பிராந்திய செய்தியாளரூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

andankulam01 andankulam02

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com