நாட்டில் கடுமையான வெப்பம் நிலவினாலும், இலங்கையிலுள்ள
பாடசாலைகளின் நேர அட்டவணையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது
.
தற்போது இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகரித்த வெப்பம் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment