மிக விரைவில் அமைச்சரவையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்த மாற்றத்தின் போது பிரபல அமைச்சர் ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அமைச்சர்கள் மத்தியில் தற்போது பதட்டம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment