யாழ் மீசாலைப்பகுதியில் நேற்று இரவு 8மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற் சாவை மேற்கொண்டுள்ளார்.
குறித்த யுவதி யாழ் மீசாலைப்பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் இவ்வருடம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்ற உள்ளவர் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
எனினும இவரது தற்சாவுக்கான காரணம் இதுவரை அறியப்பட வில்லை.
0 comments:
Post a Comment