வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி; இன்று 03.06.2016 காலை 9.30மணியளவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய பாடசாலை அதிபர் திரு.சீ.மரியநாயகம் தலைமையில் கல்விக் கண்காட்சி நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.தவரட்னம் ( பிரதிக்கல்விப் பணிப்பாளர்,கல்வி அபிவிருத்தி வவுனியா தெற்கு வலயம்) , சிறப்பு விருந்தினராக திருமதி.எம்.தேவசேனா ( உதவிக் கல்வி பணிப்பாளர்,ஆரம்பப்பிரிவு) மற்றும் திரு.சி.சிறிரங்கநாதன் ( பிரதி அதிபர், வவுனியா தமிழ் மாகவித்தியாலயம் ஆரம்பப்பிரிவு) , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இவ் கல்விக் கண்காட்சியில் மாணவர்களின் செயற்றிறன் அபிவிருத்தி ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment