இலங்கை விமானப்படையின் 66 ஆவது ஆண்டை முன்னிட்டும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் விமானப்படையின் கண்காட்சியும், சாகச நிகழ்வும் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
ஏற்படுத்தும் நோக்கிலும் விமானப்படையின் கண்காட்சியும், சாகச நிகழ்வும் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வவுனியா கூட்டுப் படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஐயம்பதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 தினங்கள் காலை 10.00 மணிக்கு இந்த கண்காட்சியும், சாகசமும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment