சமுர்த்தி சமூக பாதுகாப்பு மனறத்தின் ஊடாக போதை பொருள் பாவனைக்கு எதிராக விளிப்புனர்வு கருத்தரங்கு
ஒன்று வவுனியா ஈச்சங்குளம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் இடம்பெற்றதுசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் இடம் பெற்ற இவ்கருத்தரங்கில் வளவாளராக அடிற் நிறுவனத்தின் இணைப்பாளர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment