முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் அமரர் சண்முகநாதன் வசந்தன் அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
வவுனியா கனகராயன்குளத்தில் விளையாட்டு மைதானம் திறப்பு விழாவும் அணிக்கு 7 வீரர் கொண்ட மென்பந்து சுற்றுபோட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை 21.07.2018 அன்று நடைபெறவுள்ளது.
வெற்றிபெறும் அணிகளுக்கு முதலாம் பரிசு 20000.00 ரூபாவும் பரிசு இரண்டாம பரிசு 10000.00 ரூபாவும் பங்குபற்றும் அணிகளுக்கு தலா 3000.00 ரூபா படி வழங்கப்படும்
வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பதியப்பட்ட அனைத்து கழகமும் பங்குபற்ற முடியும் வவுனியா வடக்கில் முதலாவது 400 மீற்றர் பொது விளையாட்டு மைதானம் இதுவென்பது குறிப்பிடதக்கது
தகவல் நிகழ்வுக்கான ஏற்பாட்டுக்குழு
0778929588
0 comments:
Post a Comment