மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றினை இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடாத்தியிருந்தது
குறித்த நிகழ்வை ஈழப் புரட்சி அமைப்பு ஈரோஸ் அமைப்பின் தலைமைகளால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட ஈழவிடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்தே இவ்அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது
இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கழகம் ( புளட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர் எல் எப்) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஜனநாயக போராளிகள் கட்சி ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) கட்சிகளும் மற்றும் பால கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த நிகழ்வானது வவுனியா மட்டகளப்பு மற்றும் மலையகத்திலும் இடம்பெற்றது
இயக்கங்கள் சார்பாக உரையாற்றிவர்களின் உரைகள்
0 comments:
Post a Comment