வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்டவீதி மற்றும் சுற்றுப்புறச் சூழலை ஈரோஸ் இளைஞர் அணியினர் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
நேற்றையதினம் (2022.12.16) காலை 7.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது
மக்களின் வரப்பிரசாதமாக கருதப்படும் வன்னி பெருநிலப்பரப்பின் பிhதான நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட பொது வைத்தியசாலை
நீண்டகாலமாக மிக கழிவுகள் தேங்கியயுள்ளதாக காணப்பட்ட குறித்த பகுதி துப்பரவு செய்யவேண்ய நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த சிரமதான பணி குறித்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் வவுனியா நகர சபையினர் கழிவுகளை அனற்றுவதர்கான வாகனங்கள் வழங்கி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்
0 comments:
Post a Comment