வன்னி தமிழ் மக்கள் அபிவிருத்திக்காக ஒரு அமைச்சரை உருவாக்குவதில் தோல்வி கண்டுள்ளார்கள்
10:14 PMunmainews.com
வன்னி தமிழ் மக்கள் மத்தியில் இதுவரை காலமும் தேசியத்தை முன்நிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்ட போதும் அபிவிருத்திக்காக ஒரு அமைச்சரை உருவாக்குவதில் தோல்வி கண்டுள்ளார்கள் என இன்றைய தினம்
2024.11.09 ஜனநாயக தேசிய கூட்டணியின் வவுனியா காரியாலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment