எதிர்காலத்தில் வாக்குவங்கியை அதிகரிக்கும் செயற்திட்டமாகவே அபிவிருத்தி காணப்பட்டது - விஜேந்திரரட்ணம்
10:04 PMunmainews.com
கிராமப்புற மக்களுக்கு சரியாக அபிவிருத்தி சென்றடையவில்லை மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் காணப்படும் அபிருத்தி பின்தங்கிய கிராமத்தில் காணப்படுவதில்லை. இது தேவைக்கு அப்பால் எதிர்காலத்தில் வாக்குவங்கியை அதிகரிக்கும் செயற்திட்டமாகவே அபிவிருத்தி காணப்பட்டது இதை நாங்கள் மாற்றியமைப்போம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் குருநாதப்பிள்ளை விஜேந்திரரட்ணம் இவ்வாறு தெரிவித்தார்
0 comments:
Post a Comment